வானொலிகளில் இருந்து விலகி பலர் தற்போது புதிய இணையத்தளங்கள் மற்றும் Youtube சேனல்களை ஆரம்பித்து உழைத்து வருகிறார்கள்.
இதில் அதிகம் பேசபட்டு வெற்றி பெற்ற ஜோடி சந்த்ரு மட்டும் மேனகா ஜோடி தான் .
சூரியன் வானொலியில் இருந்து விலகி இருவரும் செய்து வரும் குறும்பு சேட்டைகள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.
அண்மையில் சந்த்ரு தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு அதன் மூலமாக வானொலியில் இருந்து விலகியவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கூறியுள்ளார்.
அது அவர்கள் தற்போது தொழில் புரியும் வானொலி நிகழ்ச்சிகளை கூட சமூக வலைதளங்களில் பதிவேற்றலாம்.
அநேகமாக இலங்கையில் உள்ள வானொலி சேனல்களில் இருந்து விலகியவர்கள் இனி யூடியூப் ஆரம்பிக்க வேண்டியது தான்….