ரெஜி செல்வராசா இயக்கத்தில் நாளைய தினம் வெளியாகவிருக்கும் வானம் இங்கே நிலம் அங்கே பாடலின் ஜோடி சுதர்சன் மற்றும் தில்கி ஆகியோரின் கேமஸ்ட்டி சட்டபடியாக செட் ஆகியுள்ளது.
பொதுவாகவே இவ்வாறு இலகுவில் அமையாது. சாயிதர்சன் இசை வழங்கியுள்ள இந்த பாடல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியாகவுள்ளது.
மதுஸ்ரி ஆதித்தன் , நிதர்சன் ஆகியோர் பாடியுள்ளனர் இந்த பாடலுக்கான நடன வடிவமைப்பை சவிஷ்கா ராஜ குபேந்திரன் அமைத்துள்ளார்.
சுவிகரன், டிலோஜன், சசி பாலசிங்கம் ஆகியோரின் பங்களிப்பில் திரைக்கு வரும் வானம் இங்கே நிலம் அங்கே பாடல் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்.