பிரமாண்டம் இல்லாமல் இலக்கை நெருங்கும் பிரணா | எமது பெருமை

நம் நாட்டில் இருந்து தமிழகம் சென்று வெற்றி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் நமது சமூகம் சிலரை மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் . காரணம் பல இருக்கலாம் . ஆனால் தனது சொந்த முயற்சியால் தனது இலக்கை நெருங்கும் படைப்பாளிகளை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

அப்படி திறமையான , முயற்சி உடைய நடிகை தான் நமது பிரணா. சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் தோன்றினாலும் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சியை சிறப்பாக செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த லத்தி படத்தின் டீஸர் வெளியாகியது . வினோத் குமார் இயக்கத்தில் விஷால் , சுனைனா , பிரபு ஆகியோர் நடித்துள்ள இந்த படைப்பு செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

நமது பிரணா நமது பெருமை அவரது திறமையை பாராட்டி பகிரங்கப்படுத்த வேண்டியது நமது கடமை.

இலங்கை படைப்பாளிகளின் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!