வியல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பார்வையிட முடியும்.
வீடியோ பாடலாக வெளிவர இருக்கும் இந்த பாடல் இயற்கைகானது.
தமிழ் இல்லாத குலம் சொல்லாத பலம் முப்பாட்டன் கொடை வித்தாக வரும் காலம் மாறி கடந்த பிறகும் கரிய மேகம் பிறந்தோம் என்று கபில் ஷாம் இந்த பாடல் தொடர்பாக தனது முக்புத்தகத்தில் கூறியுள்ளார்.
பாடல் வெற்றி பெற இலங்கை படைப்பாளிகளின் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்