பல ஊடகவியலாளர்களுக்கு பல சிறப்பு திறமைகளை உண்டு. அதிலும் தொலைக்காட்சி நிறுவனத்தில் செயற்படும் படைப்பாளிகள் சகல திறமைகளையும் பயன்படுத்த கூடியவர்கள்.
அதில் வளர்ந்து வரும் ஊடகவிலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நாம் யாரை சொல்ல வருகின்றோம் என்றால் டான் தொலைக்காட்சியின் சுதர்ஷினி தான் .
காலை நேர நிகழ்ச்சி , செய்தி அறிக்கை , பொழுதுபோக்கு நிகழ்ச்சி என அனைத்து பிரிவுகளிலும் அசத்தி வருகிறார்.
இவரது தமிழ் உச்சரிப்பு அனைவருக்கும் பிடித்தது. எது எப்படியோ இன்னும் சில வருடங்களில் இலங்கையில் பேசப்படும் ஒரு பெண்ணாக நிச்சயமாக வருவார் .
தொடர்ந்து சுதர்ஷினி பல சாதனைகளை படைக்க எமது வாழ்த்துக்கள்