வர்ணம் மற்றும் ஸ்டார் தமிழ் வானொலிகள் மக்கள் மிக அதிகமாக விரும்பி கேட்கும் வானொலிகளாக இருந்தது.
காரணம் தொகுப்பாளர்கள் நேயர்கள் இடையில் நல்ல நட்பும் , மரியாதையும் அதையும் தாண்டி நல்ல புரிந்துணர்வு இருந்தது.
குறிப்பாக சொல்ல போனால் RJ ANAMIKA,RJ Thiru,RJ Prashanth ,Rj Kirija , Rj Kavinaya உள்ளிட்டோர். தற்போது நிகழ்ச்சி படைக்கும் RJ NIROSH உள்ளிட்டோர் மிக அருமையாக நிகழ்ச்சி படைக்க கூடியவர்கள்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியின் தலைப்பு உண்மை என்று நாம் விசாரித்தோம் …… அப்படி ஒன்றும் இல்லயாம் RE UNION தானாம்😜