நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் 23 திகதி எடுக்கப்படும் என அமைச்சர் காஞ்ஜன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் 20,21,22 ஆகிய திகதிகளில் எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.