புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் நமது கலைஞர்கள் சளைத்தவர்கள் அல்ல.
அந்தவகையில் CV லக்ஷின் குரல் மற்றும் இசை வரிகளில் வெள்ளைக்காரி என்ற புதிய பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
இதுவரை நமது வீடியோ பாடல்களில் வராத இந்த வெள்ளைக்காரியை தமிழா தயாரிக்க , இசை கால்வாயை தினேஷ் நா வழங்கியுள்ளார்.
ஸ்ரீ நீரோ , கெய்ட்ளின் கென்னி ஆகியோரின் பங்களிப்பில் உருவாகும் இந்த பாடலுக்கு தர்ஷன் ஜனா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
பாடல் சிறப்பாக வர நமது கலைஞர்களின் உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்