தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்று முதலாவதாக சொன்ன விடயம் கோத்தா கோ கம மீது கை வைக்க மாட்டேன் என்றார்.
அதே போல் இதுவரை பொலிஸார் கோத்தா கோ கம மீது கை வைக்கவில்லை.
கோத்தா கோ கம இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஒரு குழுவையும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
இந்நிலையில் கோத்தா கோ கம இளைஞர்கள் தங்கள் யோசனைகளை முன்வைக்க பிரதமர் அலுவலகம் ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளது .
www.gggdelegation.com என்ற முகவரியில் இந்த இணையதளத்திற்குள் பிரவேசிக்கலாம்..
அட சும்மா போய் தான் பாருங்களேன் .