நமது வானொலிகளும் நமது தொலைக்காட்சிகளும் நமது கலைஞர்களுக்கு சரியான இடத்தை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழ் FM வானொலி சரியான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
RJ சக்ஷி தொகுத்து வழங்கும் வீக் எண்ட் VIP நிகழ்ச்சியில் பல நமது நாட்டின் கலைஞர்களுக்கு நல்ல களம் .
கடந்த நிகழ்ச்சியில் மொடல் அழகி யாரா அலன் கலந்துகொண்டு அவரது கலை துறை சாதனைகளை கூறி சுவாரஷ்யப்படுத்தினார்.
கூடவே தொகுப்பாளர் RJ சக்ஷி அமர்க்களமாக நிகழ்ச்சியை நடத்தினார் .
தமிழ் FM வானொலி குழுவினருக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்