தான் சஜித் பிரேமதாசாவை பற்றி சொன்னால் அவருக்கு ஒளிவதற்கு இடம் இருக்காது என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியின் சலகுன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.