தற்போது youtube மூலம் பலர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் Miraculous sisters என்ற youtube சேனலின் மூலம் குட்டி சகோதரிகள் இருவர் அசத்தி வருகிறார்கள்.
ஆட்டம் , பாட்டம் , காமெடி என அசத்தும் இவர்கள் சுவேதா மற்றும் சுஷ்மிதா என்ற சகோதரிகளே.
பொதுவாகவே இவர்களது எல்லா வீடியோக்களும் புதிய முயற்சியாக தான் உள்ளது.
விஜயின் பீஸ்ட் பட பாடலை சிறப்பாக ஆடி இருக்கும் இந்த குட்டி சகோதரிகளின் திறமைகள் தொடர நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்