இன்று (24)GAS வரிசையில் நிற்க வேண்டாம்

இன்றைய தினம் சமையற் எரிவாயு விநியோகிக்கப்படாது என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே மக்கள் வரிசையில் நின்று நேரத்தை விரயமாக்கவேண்டாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!