இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ஒக்டன் 92 ரக பெற்றோலின் ஒரு லீட்டரின் புதிய விலை 420
ஒக்டன் 95 ரக பெற்றோலின்ஒரு லீட்டரின் புதிய விலை 450
ஓட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 400
சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 445 ஆக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.