இந்திய பாடல்கள் , கலைஞர்கள் இல்லாமல் இலங்கையில் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் நடத்த முடியாது என முன்னாள் தமிழ் FM வானொலி பணிப்பளார் பரணீ தெரிவித்துள்ளார்.
டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் காபி வித் பிரமுகர் நிகழ்ச்சியின் அதிதியாக கலந்துகொண்ட பரணீ இவ்வாறு தெரிவித்துள்ளார்.