புதிய நிகழ்ச்சிகளை படைப்பதற்கு புதிய சிந்தனையாளர்கள் தேவை.
அந்தவகையில் ஊடக துறையினர் எப்போது புதிது புதிதாக யோசிக்க வேண்டும்.
ஆகவே தான் இலங்கையின் இரண்டு பிரதான வானொலிகளுக்கு புதிதாக நிகழ்ச்சி பணிப்பளார்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதற்கமைய ஹிரு வானொலியின் புதிய நிகழ்ச்சி பணிப்பாளராக நிசலி பிரபோதிக்காவும் , YFM வானொலியின் புதிய நிகழ்ச்சி பணிப்பாளராக சந்திம தர்ஷாந் சூரியர்ச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இருவருக்கும் நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்