நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு முக்கியமான முடிவை எடுப்பதற்கு தற்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்திருந்தார்.
இதுவே தற்போது நடைபெற்று வரும் கூட்டம் மிக முக்கியமான தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக நடைபெற்று வருகிறது.