தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்ற பொய்யான செய்தியை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிப்பதாக அன்மையில் செய்திகளை வெளியிட்டார்கள்.
ஊடக தர்மத்தை சீரழிக்கும் இந்த மாதிரி தமிழக ஊடகங்களை நமது மக்கள் நிராகரிக்க வேண்டும்