இலங்கையின் முன்னணி சிங்கள தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பேப்படுபவர் விஸ்வ லங்கா.
இவர் தெரண தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராவர்.
கடந்த பல வாரமாக நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முகப்புத்தகத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் அனைவரையும் வீதிக்கு வருமாறும் அழைத்திருந்தார்.
தனது வீட்டுக்கு முன்னாள் தனி மனித போராட்டத்தை விஷ்வ லங்கா நடத்தி காட்டினார்.
இது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.அவர் ஏந்தி இருந்து பதாகையில் ”உங்கள் நல்ல காலத்திற்காக இளைஞர் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தை வீணாக்காதீர்கள் சார்” என்று கூறிப்பிட்டுள்ளார்.
சபாஷ் நல்ல முயற்சி