அவசரகால சட்டத்த்தை பயன்படுத்தி இன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டது.
இந்நிலையில் இது ஒரு தவறான விடயம் என டிஜிட்டல் அமைச்சர் நாமல் ராஜபக்ச ட்விட்டர் மூலமாக தெரிவித்திருந்தார்.
இந்த ட்விட்டர் பதிவிற்கு தெரண குடும்ப தலைவர் திலீத் ஜயவீர பதில் அடி கொடுத்துள்ளார்.
அந்த பதிலில் ”நீங்கள் தானே டிஜிட்டல் அமைச்சர் …ஏன் இதை உங்கள் சித்தப்பாவிற்கு சொல்ல முடியாதா? ” என்று கேட்டுள்ளார்.