ஏற்கனவே ஒலிபரப்பாகி வந்த வர்ணம் வானொலி தற்போது STAR தமிழ் RADIO என்ற பெயரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதில் பல புதுமையான நிகழ்சிகள் நேயர்களை மகிழ்ச்சி படுத்த இருப்பதாக அவர்களின் நிகழ்ச்சி முன்னோட்டங்களில் இருந்து அறிக முடிகிறது.
இலங்கையின் தேசிய விருது பெற்ற வானொலி அறிவிப்பாளர்களான நவா மற்றும் ஹோஷியா காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
அலைவரிசைகளில் STAR தமிழ் RADIO ஒலிபரப்பாகி மக்களை மகிழ்விற்க இருக்கிறது .
எமக்கு ஒரு ஆசை காலை நேர நிகழ்ச்சியை நவநீதனும் மாலை நேர நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் இருவரும் தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும் என்று ?..ஆசை …ஆசை யார விட்டுச்சி
அதிக வானொலிகள் வருவதால் புதிய நிகழ்சிகளும் நேயர்களும் உருவாகுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை .
STAR தமிழ் RADIO குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.