யுத்தமும் ,யுத்தத்திற்கு பிறகான காலப்பகுதியிலும் வன்னிற்கு நல்ல இடமும் ,மரியாதையும் ஏன் வீரமும் உள்ளது.
இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள்.
இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது.
ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது. இப்படி இன்னும் பல பெருமைகளுக்கு சொந்த இடம் நமது வன்னி .
வன்னி மற்றும் வன்னி மக்களின் கலாச்சாரத்தையும் ,பாரம்பரியத்தையும் அவர்களின் பேச்சு மொழி நடையும் உலகறிய செய்யும் சயந்தனின் வன்னி பசங்க என்ற
ஒரு அதிகாரபுர்வமான தமிழ் குருந்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது
வன்னி S.P STUDIOS தயாரிப்பில் புதுக்குடியிருப்பு,கச்சிளமடு,கெரடமடு நடிகர்களின் நடிப்பில் திரைக்கு வரும் இப்படத்திற்கு தமிழன் நிலவன் போஸ்டர் வடிவமைத்து ,தொகுத்துள்ளார் .
வன்னி பசங்க படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
புதுக்குடியிருப்பு,கச்சிளமடு,கெரடமடு நடிகர்களின் நடிப்பில் வி.ஸயந்தன் தயாரிப்பில் இலங்கை திரைப்படம் வன்னி பேச்சு மொழிநடையை கொண்டது நண்பர்களே இதை Share
செய்து எமக்கு Support பண்ணுங்க🎬🎬