கொழும்பில் நடைபெற்ற அரச குறும்பட விருது விழாவில் ஜோயல் இன் உயில் குறும்படத்திற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது அரச குறும்பட விருது விழாவில் போல் விசுவாசம் பெற்றிருக்கும் இந்த சான்றிதழ் மிகவும் வரவேற்கத்தக்கது.
உயில் குறும்பட அணியில் இதை கதை வசனம் இயக்கம் கெமரா தொகுப்பு ஆகியவை தேவேந்திரன்தேவ் கவனித்துள்ளார்.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.