JVP போராட்டத்தில்
பார்வையாளராக மனோ
இன்று நுகேகொடையில் அரசுக்கெதிரான பேரணியும் போராட்டமும் இடம்பெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இதில் மிகவும் பேரதிர்ச்சியான சம்பவம் ஒன்றும் நடந்ததது.
அது தான் தமிழ் முற்போக்கு முன்னணி தலைவர் மனோ கணேசன் அவர்கள் பார்வையாளராக கலந்துகொண்டு மேடைக்கு முன் நின்று
கோட்டத்தில் பேசியவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்.
இதில் மிக பெரிய விடயம் என்னவென்றால் இதை அவரே அவரது முகப்புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார்.