இன்று கொழும்பில் நடைபெற்ற அரச குறும்பட விருது விழாவில் ஜோயல் இன் THE QUEEN குறும்படத்திற்காக சிறந்த கதையிற்கான விருது கிடைத்துள்ளது.
இலங்கையின் முதலாவது அரச குறும்பட விருது விழாவில் ஜோயல் பெற்றிருக்கும் இந்த விருது மிகவும் வரவேற்கத்தக்கது.
மேலும் ஜோயல் அணியின் ஆறு குறும்படங்கள் 164 குறும்படங்களில் இறுதிப்போட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளன.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.