சசிகரன் யோ வின் இயக்கத்தில் ” யாத்ரா ” வெளிவரவுள்ளது.
புதிய திரை படைப்புகளின் வருகை என்பது எமது சினிமாத்துறைக்கு மிக முக்கியமானது.
திரைக் கலையகம் உருவாக்கும் இப்படைப்பில் இசைக்கான தயாரிப்பினை கர்ணன் படைப்பகம் மேற்கொள்ள,
சசிகரன் யோ வின் இயக்கத்தில், பத்மயன் சிவா வின் இசையில், YTSsTuDios pictures ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பில் ஜெனிஸ்ரன் மற்றும் டேரியன் இணை இயக்கம் மற்றும் தயாளன் உதவி இயக்கத்தில் தான் ” யாத்ரா ” வெளிவரவுள்ளது.
சாந்தகுமாரின் பாடல் வரிகளில், கேப்டன் பாஸ்கரன், சபேசன், பவிற்ரன், டேரியன், ஜெனிஸ்ரன், குகன் ஆருஸ், கீர்த்தி, தயாளன், வஜி, விமல்ராஜ், சசிகரன் யோ மற்றும் பலரின் நடிப்பில்
யாத்ரா திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளை நோக்கி வெளிவரவுள்ளது.
பட குழுவினருக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.