உன்னோடு நானும் | பக்குவமடையும் கதாபாத்திரங்கள்

உன்னோடு நானும் பக்குவமடையும் கதாபாத்திரங்கள்

இயக்குனர் அர்ஜுனின் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய குறுந்திரை படைப்பு தான் உன்னோடு நானும்.

துஷான் சஜன், தனு , ராகுல் , கீர்த்தி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்ததுள்ள உன்னோடு நானும் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்ற முயற்சியை காணமுடிகிறது.

முன்பெல்லாம் கடமைக்காக சில படைப்புகளில் படைப்பாளிகளின் நடிப்பை நாம் பார்த்ததுண்டு.

ஆனால் இப்போது நடிகர்கள் பக்குவமடைந்துள்ளார்கள்.இது நல்ல ஆரோக்கியமான விடயம்.

இந்த குறுந்திரையில் ஷேன் , கார்த்திக் , லேடோ ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

படக்குழுவினருக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!