நமது அழகான ஹீரோ | ஸ்டார் ராஜு
நமது நாட்டில் சினிமா துறையில் பல முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள்.
பலரும் நல்ல தோற்ற்றமும் , உடல் கட்டமைப்பபும் கொண்டவர்கள்.
அந்த வகையில் மற்றுமொரு அருமையான தோற்றமுடையவர் தான் ஸ்டார் ராஜு .
இந்தி பட நடிகரை போன்று இருக்கும் ராஜுக்கு இனிவரும் காலங்களில் நல்ல வாய்ப்புகள் அமையும் என்பதில் ஐயமில்லை.