பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளான முரளியின் வாழக்கை சுயசரிதையான 800 படத்தின் வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமான அம்சமாக இலங்கை லைன் தயாரிப்பாளராக ஐங்கரன் மீடியா நிறுவனம் இணைந்துள்ளதாக செய்தி இன்று வெளியானது.
இந்த தடவையும் மீண்டும் அதே பழைய சர்ச்சைகள் உருவாகுமா? என அனைவரும் அச்சத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் மீண்டும் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையிலிருந்து இந்த படத்திற்கு லைன் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ள ஐங்கரன் மீடியா நிறுவனதிற்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்