மகளீர் தினமான இன்று பல படைப்புகள் வெளியாகியுள்ளது.இதில் பல படைப்புகள் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த படைப்புகளாக உள்ளது.
அஹல்யா டேவிட்டின் இயக்கத்தில் இன்று வெளியாகிய குறுந்திரை தான் அரத்தம்.
ஷாம்பவி , குமரவேல் சந்திரவதி ஆகியோர் அருமையாக தங்கள் நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
சார்லஸ் பெர்னாண்டோவின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதமாக அமைத்துள்ளது.
க்ரேசன் பிரஷாந்த் இசை அரத்தத்தை இன்னும் அர்த்தமாக்கியுள்ளது.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.