மகளீர் தினமான இன்று பல படைப்புகள் வெளியாகியுள்ளது.இதில் பல படைப்புகள் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த படைப்புகளாக உள்ளது.
அந்தவகையில் Rizwan Entertainment தயாரிப்பில் கிரிஷ்நளனி இயக்கத்தில்உருவாகும் யோகினி குறுந்திரையின் முதற்பார்வை இன்று வெளியாகியது
பூர்விகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ஜனா ரவி கவனித்துள்ளார்.
ஷமீலின் இசையில் வெளிவரவிருக்கும் இந்த யோகினி குறுந்திரை நிச்சயமாக பேசப்படும் என்பதில் ஐயமில்லை.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.