Talent Academy இது முழுமையாக இலவசமாக செயல்படும் ஒரு சேவை – லங்கேஷ்

2010 ஆண்டு ஆரம்பிக்க பட்டது எனது ஊடக நிறுவனம் Lanka mass media institute இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசு. 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.

ஆரம்பத்தில் எமது நிறுவனம் இயங்கியது பின்னர்.நான் வேலை செய்த ஊடக நிறுவங்களின் தனியாக இன்னும் ஒரு பணியை செய்யக்கூடாது என்ற வரையறைக்கு கீழ் கட்டுண்டு எனது வேலைப்பளுவின் நிமிர்த்தம் அதை இயக்க முடியாத நிலைமை அதன் பிறகு வெளிக்கள நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நாங்கள் முழுமையாக பாடசாலை மட்டத்தில் இலவச கருத்தரங்குகளை மாத்திரமே செய்து வருகின்றோம் .

ஆரம்பத்தில் ஊடகத்தை மட்டுமே உள்ளடக்கியதாக எங்களது பயணம் ஆரம்பித்தது இப்போது திறமைக்கு முதலிடம் கொடுக்கும் நோக்கில் எனது முயட்சியால் இலவசமாக Talent Academy என்று எமது பயணத்தை ஆரம்பித்துள்ளோம் நான் 16 வருடங்கள் வானொலியில் இருக்கும் இலங்கை உடகாவியலாளன் அறிவிப்பாளன் என்ற ரீதியில் பலர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுகின்றனர்.

அதனை இல்லாமல் செய்யும் நோக்கில் ஊடக கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நினைப்பிலும் மலையகத்தில் இருக்கும் எனது ஆசிரியர் நண்பர்கள் சட்டத்தரணிகள் போன்றோரின் வழிகாட்டலில் எமது பயணத்தை ஆரம்பித்துள்ளோம் .

மலையக ஊடகவியலாளன் என்ற ரீதியில் எங்களது மலையக ஊடக நண்பர்களின் வழிகாட்டலில் எமது இலவச சேவைகளை வழங்க தயராக இருக்கின்றோம் இந்த Talent Academy மூலம் . இது முழுமையாக இலவசமாக செயல்படும் ஒரு சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!