“கலையாத கனவே !” அருள் செல்வத்தின் காட்சிகள் அசத்தல்
அருள் செல்வத்தின் ஒளிப்பதிவில் வெளிவந்துள்ள “கலையாத கனவே !” பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அரா வின் வரிகளுக்கு பிரசன்னா ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஜெராட் இவன் நிபாஜினி சண்முகவேல் & ராஜீவின் ராஜேந்திரசிங்கம் ஆகியோரின் நடிப்பில் பாடல் அமர்க்களம்.
நரேஷ் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப் பாடல் போன்று எதிர்வரும் காலங்களில் வெளிவரும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.
பாடல் குழுவினருக்கு நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்
Artist & Lyrics : Araa
Music composer : Prasanna Rahman
Master & Mixing : Pasan Liyanage ( Redfox studios)
Cast : Jerad Evan Nipajini Shanmugavel & Rajeevan Rajendrasingam
Cinematography , Edit & Color : Arul Sellvam
Directed By : Naresh Nagendran
Costume : @duskyfashion
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.