சற்று முன் பதவி விலக்கப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து தான் பல தடவைகள் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பதவி விலக்கப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.