கனவுகளுடனும் திறமைகளுடனும் முன்னேற முயற்சிக்கும் ஈழத்து இளைஞர்களுடன் இந்தியா, மலேஷியா போன்ற பிரபல நாடுகளின் திரைப்படக்குழுவினரும் இளைஞர்களும் கரம் கோர்க்கும் ஒரு மாபெரும் திரைத்தேலான LANKWOOD தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சியில்
நாமும் ஒன்றிணைவோம் அமைப்பின் விருது வழங்கல் விழா இன்று நடைபெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளர்… (கறுகறுத்தவளே, பொண்ண தொட்டா கெட்ட) சஜய் Ars
சிறந்த நடிகர் – (கறுகறுத்தவளே ) அமிர்தருபன் ஹரிஷன்
சிறந்த நடிகை – (கறுகறுத்தவளே ) மோஹனதன் சுவாதி
ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
எப்போது இந்த விருதுக்கான அறிவிப்பை விடுத்தார்கள் என்று எமக்கு தெரியாது.
இருந்தாலும் எமது கலைஞர்களை கெளவரப்படுத்தும் எந்த விருது வழங்கும் நிகழ்வையும் நாம் மதிப்போம் வாழ்த்துவோம்.