ஸ்ரீ சகோதரர்களின் காதல் “வைலா” – பைலாவுடன் ஒரு அட்வைஸ்
SN Music Official வெளியீடாக ஸ்ரீ நிர்மலனின் இசை மற்றும் வரிகளில் வெளிவந்துள்ள பாடல் “காதல் வைலா”. காதலித்து திரியும் இளையவர்களுக்கு அட்வைஸ் பண்ணும் வரிகளுடன் அட்டகாசமாக பாடலை எழுதியுள்ளார் ஸ்ரீ நிர்மலன். இந்தப் பாடலை அவருடன் இணைந்து ஸ்ரீ நிருசன் பாடியுள்ளார்.
காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஸ்ரீ நிதர்சன். SN Music Official குழு இயக்கியுள்ள இந்தப் பாடலில் சசிந்தன், ஸ்ரீ நிருசன், மிதுசன், நிலோசன், கவி, நிசாந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான நடன இயக்கத்தை ஸ்ரீ நிருசன் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
Direction : SN Music Official Team
Lyrics & Music : Sri Nirmalan
Singers : Sri Nirmalan & Sri Nirusan
Cast : S.Sasinthan | Sri Nirusan
Choreography : Sri Nirusan
Dop & Edit : Sri Nitharsan