சிறந்த குறுந் திரைப்பட நடிகைக்கான விருது நவயுகாவுக்கு

உலகத் தமிழ்த் திரைப்படைப்பாளிகளைக் கௌரவிக்கும் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022 இல் ஈழத்தில் இருந்து வெளியான போட்டு திரைப்படத்தில் நடித்த நவயுகாவுக்கு சிறந்த குறுந் திரைப்பட நடிகைக்கான விருது கிடைத்துள்ளன.

சிறந்த குறுந் திரைப்பட நடிகைக்கான விருது பெற்ற நவயுகாவுக்கு எமது இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!