ஜோ பிரிட்டோ(Joe Britto) இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஈழத்து நடிகை சாலினி மற்றும் சோபனா,அஞ்சலி,தமிழ்கதிர்,விக்டர் எபநேசன்,சாய் ராமானுஜன்,இனியவன்,அரவிந்தன்,சிலம்பரசன்,வினோத்,ராமகிருஸ்னண்,ஜோ பிரிட்டோ இவர்களின் நடிப்பில்.
எடிட்டர் அருன் பாண்டியன் மற்றும் உதவி இயக்குனர் சிவராம் கிருஸ்னண் மற்றும் டப்பிங் கலைஞர் அமலி, PRODUCTION TEAM: சகாயராஜ் & லோகேஸ் அண்ணாத்துரை இவர்களின் அனுசரனை உடன் திரு ஆண்டாள்.
நாகரிகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் சாதி மட்டும் இன்றும் அசைக்க முடியாத ஆனிவேர் ஆகவே இருக்கின்றது.
சாதி வெறியால் தனது கணவனை இலந்த பெண் தனக்கு வரும் அத்தனை துன்பங்களையும் எதிர் கொண்டு ஒரு சராசரி பெண் ஆக இல்லாமல் துணிச்சலோடு பல பெண்களுக்கு முன்னோடியாக ஒரு பெண் நினைத்தால் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்ற துணிச்சலுடன்.
சிங்கப் பெண் ஆக இந்த சமுதாயத்தில் எப்படி தனது வாழ்க்கையை வாழ்கின்றாள் என்பது பற்றிய ஒரு குறும்படம்