படைப்பாளிகள் உலகம் தயாரிக்கும் “ஆழிக்கிளிஞ்சில்” முழுநீளத் திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியாகியது.
நடிகை மிதுனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை
KS வினோத் இயக்குகிறார்.
ஐங்கரன் கதிர்காமநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார்.படத்தின் மிதுனா தோன்றும் ஒரு காட்சி தான் போஸ்டரில் வெளியாகியுள்ளது.
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .