ARC MOBILE PRODUCTION தயாரிப்பில்
இயக்குநர் ராஜசேகரன் கதிர்சன் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில்
Asfilmstyle Subas அவர்களின் கதையில் அருமையான காதல் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது.
வாட்சு ஹதோர் ஒளிப்பதிவில் ஈழத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த பாடலுக்கு இப்போதே பெரும் வரவேற்பு.
எதிர்வரும் காதலர்தினமன்று வெளியாகவுள்ள பூக்களை போன்றவள் பாடலின் முதற்பார்வை இன்று வெளியாகியது
இளந்தாரி சீமாட்டி போன்ற பாடல்களை எழுதிய பாடலாசிரியர் லத்தீப் பாலசுப்ரமணியம் வரிகளில் இந்த பாடல் வெளியாகவுள்ளது.
சுஜீதன் VY இசையில் தென்னிந்திய பின்னணி பாடகர் சத்யப்ரகாஷ் தர்மர் அவர்கள் பாடியுள்ளார்.
ஒலிக்கலவையினை சயீதர்ஷன் கண்ணன் அவர்கள் சிறந்த முறையில் செய்துள்ளார்.
இளந்தாரி பாடல் புகழ் நாயகன் ஊரெழு பாக்கி மற்றும் நாயகி ருவித்தா உதயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
உதவி இயக்குநராக நல்லையா கஜீபன் அவர்களும் உதவி ஒளிப்பதிவாளராக சுதா அவர்களும் பணியாற்றியுள்ளார்கள்.
நடன கலைஞர்களாக கனி மற்றும் சுமன் பணியாற்றியுள்ளனர்.
இத்தனை பேரின் கடின உழைப்புடன் பாடல் வெளியாகுவதென்றால் வெற்றி நிச்சயமே.
பாடல் குழுவிற்கு வாழ்த்துக்கள்