இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றம் நலன்பூரி நிதிக்காக்க இம்மாதம் 26 ஆம் திகதி இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
70’s 80’s ரெட்ரோ பாடல்கள் நேரடி இசைக்குழுவுடன் நமது நாட்டின் திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குகொள்கிறார்கள்.
குறிப்பாக அன்றைய தினம் கலைஞர்கள் கௌரவிக்க படவுள்ளனர்.
இரவு உணவுடன் ஒரு மாலை நேர இசை விருந்தும் நிச்சயமாக நல்ல அனுபவமாக அமையும்.
கொழும்பு 15 கிங்ஸ் கார்டன் மண்டபத்தில் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சி VIP களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்டுள்ளது….