ஜொனி மற்றும் கீர்த்தியின் “பப்பாளி” | நல்ல ருசி

எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதற்கு பல நம்மவர் பாடல்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. இந்தக் காதல் மாதத்தின் ஆரம்பத்திலேயே வெளிவந்திருக்கின்றது “பப்பாளி” பாடல்.

SN Music Official தயாரிப்பாக சுகிர்தன் கிறிஸ்துராஜாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்பாடலுக்கான இசையினை ஸ்ரீ நிர்மலன் அமைந்துள்ளார். மாலவனின் காதல் வரிகளில் உருவான இந்தப்பாடலை ஸ்ரீ நிர்மலனே பாடியுள்ளார்.

காணொளிப்பாடலில் ஜொனி மற்றும் கீர்த்தி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பாடலின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு அலெக்ஸ் கோபி.

“அன்பே அன்பே அழைக்கின்றேன்” என்று ஆரம்பிக்கும் பப்பாளி பாடலின் வரிகள், இசை, குரல் என அனைத்துமே ரசிக்கும்படியாக உள்ளது. மறுபுறத்தே நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது.

Director : Sukirthan Cristhuraja
Music : Sri Nirmalan
Lyrics : K.Malavan
Cast : Johny Andren & Krithy Keerthy
Vocal : Sri Nirmalan
D O P & Editing : Alex Kopi
Art Director : Kala Mokan
Choreography : Kapil Sham
Makeup : Sinthu
Dubbing Artist : Saaya
Costume Design : Sukirthan C
Bass Guitar R.Raju
Mastering : Sayeetharshan Kannan
Location Help : Thulasi Magal
Publicity Design : Rajevan
Associate Director : Alwish kilinton
Production Head : Sri Nirusan & Sri Nitharsan & Thuseekaran
Production Manager : D.Darvin
Produced By : SN Music Official

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!