இஷிதாவின் குரலில் ரொஸெனின் இசையில் நிதி வரு
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகள் மூலம் நம்மை கவர்ந்தவர் தான் இஷிதா பிரேம்நாத்.
வளர்ந்து வரும் இளம் பாடகியான இஷிதா பிரேம்நாத் தனது தனித்துவமான திறமையால் தமிழ் மட்டும் சிங்கள ,ஆங்கில பாடல்களை பாட கூடியவர்.
எதிர்வரும் 9 ஆம் திகதி ரொஸென் வலிசுந்தரவின் இசையிலும் லக்ஷிகா லயானியின் வரிகளில் நிதி வரு என்ற பாடலை பாடி வெளியிடவுள்ளார்.
லீன் முதுகுடாவின் மாஸ்டர் கலவையில் பாடல் நிச்சயமாக இஷிதா பிரேம்நாத்திற்கு ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை.