திருமணம் என்பது வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான தருணம்.
அதுவும் ஒரு பிரபலம் ஒருவருக்கு திருமணம் நடந்தால் ஒரே அமர்க்களம் தான்.
அப்படி ஒரு பிரபலம் தான் இன்று திருமண பந்தத்தில் இணைந்தார்.
அவர் யாழ் மாநகர முதலவர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் இன்று திருமண பந்தத்தில் இணைந்தார்.
திரு திருமதி மணிவண்ணன் தம்பதிக்கு எமது திருமண வாழ்த்துக்கள்.