சூரியனில் பல வருடங்களாக பணிப்பாளராக இருந்த லோஷன் கடந்த நவம்பர் முதலாம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்தார்.
அதனை நிறுவன தலைவர் ஏற்றுக்கொண்டார்.அந்த தினத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 நாட்கள் தொழில் விதிமுறைகளுக்கமைய கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை கடமையில் இருந்து விடைபெற்றார்.
தற்போது லோஷன் விளம்பரங்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே இந்து துறையில் பலர் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தான் லோஷன் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இதனால் ஏற்கனவே இந்து துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்…