டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் கலக்கல் ஸ்டார்.
இந்த நிகழ்ச்சி ஈழத்து கலைஞர்களையும் , வளர்ந்து வரும் திறமை மிக்கவர்களையும் வெளிக்கொண்டுவரும் சிறந்த நிகழ்ச்சியாகும் .
இவ்வாரத்திற்கான நிகழ்ச்சி முன்னோட்டம் இன்று டான் தமிழ் ஒளி தொலைக்காட்சி முகப்புத்தகத்தில் வெளியாகியது.
இந் நிகழ்ச்சியில் ஈழத்து கலைஞர்களில் பன்முக திறமை கொண்ட ஷர்மியின் நடனத்தின் முடிவில் நடுவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
அதனை தொடர்ந்து ஷர்மி கண்கலங்கி தான் கடந்து வந்த பாதையையும் ,தனது கனவையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வு பார்வையாளர்கள் அனைவரையும் நிச்சயமாக மனதை உருகவைக்கும்