லீ முரளியின் இயக்கத்தில் wood pecker நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் T.பரிஸ்ராஜ் அவர்களின் தயாரிப்பில்,K மாளவன் வரிகளில் அளவிஷ் கிளின்டன் நடன இயக்கத்தில் DK கார்த்திக் ரெமோனிஷா உதயகுமார் மற்றும் பல இளஞர்களின் நடிப்பிலும் உருவான “கெத்து மாமு” காணொலி பாடலின் முதல்பார்வை இன்று வெளியாகியது.
பாடலின் போஸ்டர்கள் அமர்க்களமாக இருப்பதே இப்பாடலின் வெற்றிக்கு காரணமாக அமையப்போகிறது.
லீ முரளியின் இயக்கத்தில் நல்ல ஒரு படைப்பை விரைவில் நாம் எதிர்ப்பார்க்கலாம்.