அப்போதெல்லாம் ஒரே டீம் தான் | டீமுக்குள் வேறு டீம் கிடையாது

அப்போதெல்லாம் ஒரே டீம் தான்.டீமுக்குள் வேறு டீம் கிடையாது என்று சூரியன் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் பரணி தெரிவிக்கிறார் .

லோஷன் பதவி விலகல் தொடர்பாக முகப்புத்தக பதிவில் பரணி இவ்வாறு கூறுகிறார்.

அண்ணே என்ன சொல்ல வருகிறார் என்றால் இப்போது சூரியனில் டீமுக்குள் பல டீம்கள் இருப்பதால் தான் எல்லோரும் விலகுகிறார்கள் என்று இருக்கலாம்.

எது எப்படியோ லோஷன் , பரணி , நவா ஆகியோர் ஒன்றாக நிகழ்ச்சி படைத்த காலம் பொற்காலம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!