யொஹானி கடந்த வருடம் இறுதியில் அனைவரது வாயிலும் உச்சரித்த பெயர்.
புகழின் உச்சத்திற்கே சென்ற யொஹானி காய்ச்சல் இன்னும் குறையாத நிலையில் இலங்கையின் மற்றுமொரு அடையாளமான ADK உடன் இணைந்துள்ளார்.
இன்று வெளியாகிய புதிய பாடலான RIDER FIGHTER என்ற பாடலில் இருவரும் களம் கண்டுள்ளனர்.
பாடல் மிகவும் கண்ணுக்கு கவர்ச்சியாகவும் , காட்சிகள் மனதிற்கு குளிர்ச்சியாகவும் உள்ளது.
இருவருக்கும் இடையில் நடக்கும் பாடல் வரிகளில் மோதல் நன்றாக உள்ளது
வேற மாரி இருக்கும் இந்த பாடல் நிச்சயமாக இருவருக்கும் ஒரு பெரிய புகழை சம்பாதித்து தரும் என்பதில் ஐயமில்லை.