அபர்ணாவின் இயக்கத்தில் மருதாணி | ஷெமில் , ஷன்டிபானி கலக்கல்

அபர்ணாவின் இயக்கத்தில் சக்தி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் சமராபுரி தொடரில் வரும் ஒரு பாடல் இன்று வெளியாகியது.

இதில் ஷெமில் , ஷன்டிபானி ஆகியோர் காதல் காட்சிகளில் கலக்கலாக நடித்துள்ளார்கள்.

பாடலுக்கான இசையை பிரஜீவ் வழங்க , காட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளார் பாலா.

சாமித்தம்பி பிரதீப் மற்றும் விரோஷினி பிரஜீவ் ஆகியோரின் குரலில் மருதாணி உண்மையில் வியக்க வைக்கிறது

Producing – Shakthi TV Direction – RP Abarnasuthan, Sudharshan Kanagarajah Music – Verl Prajeev Voices- Samithamby Pratheep, Viroshini Prajeev Lyrics – Paarvathi ( Chennai ) Artist – Shemil Clinson, Rashiprabha Sandeepani DOB – S.Bala DFT Keys -Sagishna Xavier Percussion -Dineshanth Thaventhiran Flute – Sathya Mixed n Mastered by Verl Prajeev @ Studdio G

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!